GDPயில் பங்களிப்புள்ள துறைகளை
எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answers
Answered by
0
Answer:
Translate it into English, and then ask. Or you can ask this question with language as a tag
Answered by
0
GDPயில் பங்களிப்புள்ள துறைகள்
முதன்மைத் துறை
- இது வேளாண் துறை அல்லது விவசாயத்துறை அழைக்கப்படுகிறது காடுகள் கால்நடைகளை வளர்த்தல் பண்ணைகள் அமைத்தல் போன்றவை இதனுள் அடங்கும்.
இரண்டாம் துறை
- மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் இந்த துறை தொழில்துறை எனவும் அழைக்கப்படுகிறது இதில் இருந்து தொழில் இரும்பு எக்கு தொழில் ஜவுளி சனல் சக்கரை சிம் இந்த பெட்ரோலியம் காகிதம் போன்றவை அடங்கும்.
மூன்றாம் துறை
- பணிகள் துறை எனக்கூறப்படும் இந்தத் துறை அறிவியல் ஆராய்ச்சி , தகவல் தொடர்பு , வர்த்தகம், பொழுதுபோக்கு , கல்வி ,தபால் மற்றும் தந்தி வங்கி ஆகியவை அடங்கும்.
Similar questions