இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின்
பெயர்களை எழுதுக.
Answers
Answered by
1
Answer:
(1) தொழில்துறை கொள்கை,
(2) வர்த்தக கொள்கை,
(3) பணவியல் கொள்கை,
(4) நிதிக் கொள்கை,
(5) இந்திய வேளாண் கொள்கை,
(6) தேசிய வேளாண் கொள்கை,
(7) தொழில்துறை கொள்கைகள்,
(8) சர்வதேச வர்த்தக கொள்கை ,
(9) பரிமாற்ற வீத மேலாண்மை கொள்கை, மற்றும்
(10) எக்ஸிம் கொள்கை.
Explanation:
HOPE THIS HELPS U NANBA :)
MARK AS BRAINLIEST !
>>>>>>>நன்றி<<<<<<<<
Answered by
2
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின்
பெயர்கள்
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள்
- வேளாண் கொள்கை
- தொழில் துறை கொள்கை
- புதிய பொருளாதார கொள்கை
- உள்நாட்டு வர்த்தக கொள்கை
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை
- இணையம் மற்றும் வங்கி கொள்கை
- வேலைவாய்ப்பு கொள்கை
- நிதி மற்றும் பணவியல் செய்தது
- கூலி கொள்கை
- ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அடைவதை பொருளாதார வளர்ச்சி என்று கூறுகிறோம் இந்திய அரசு மேற்கண்டவற்றை போல பல கொள்கைகளை உருவாக்கியுள்ளது .
- வேளாண்மை கொள்கையில் சில நிலத்தை சீர் செய்வதற்காக உற்பத்திப் பொருட்களின் விலையை நிர்ணயிக்க உருவாக்கப்பட்டுள்ளது.
- பல தொழிற்சாலைகள் 1948 ஆம் ஆண்டு பல தொழில்துறை கொள்கைகள் உருவாக்கப்பட்டன.
- புதியதாக உருவாக்கப்படும் கொள்கைகள் நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை மேம்படுத்தியது.
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
9 months ago
Geography,
1 year ago