GDPஐ கணக்கிடும் முறைகள் யாவை?
அவைகளை விவரி?.
Answers
Answered by
3
Answer:
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு நாட்டின் உள்நாட்டு எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒவ்வொரு துறையிலும் உற்பத்தி செய்யப்படும் இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளின் பண மதிப்பின் கூட்டுத்தொகை ஆகும்.
Explanation:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இறுதி பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டுமே கணக்கிடப்படுகின்றன, ஏனெனில்:
(i) இறுதிப் பொருட்களின் மதிப்பு ஏற்கனவே அனைத்து இடைநிலை பொருட்களின் மதிப்பையும் உள்ளடக்கியது.
(ii) மாவு மற்றும் கோதுமையின் மதிப்பைத் தனித்தனியாக எண்ணுவது சரியானதல்ல, ஏனென்றால் அதே விஷயங்களின் மதிப்பை நாம் பல முறை எண்ணுவோம்.
தயவுசெய்து மூளையாக குறிக்கவும்
Answered by
2
GDPஐ கணக்கிடும் முறைகள் மற்றும் அதன் அவைகள்
செலவின முறை
- ஒரு நாட்டிலுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து விதமான இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் செலவுகளின் தொகை செலவின முறை எனப்படுகிறது.
வருமான முறை
- பணிகள் மற்றும் பண்டங்களில் பணிபுரியும் மற்றும் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிடுவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த வருமானம் உரை கூறுகிறது
- வருமானம் என்பது கூலி வாரம் வட்டி லாபம் ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.
மதிப்பு கூட்டு முறை
- ஒவ்வொரு இடைநிலை பணத்தின் மதிப்பினை கூட்டினால் இறுதிப் பணத்தின் மதிப்பினை அளவிடலாம் இதனை மதிப்புக்கூட்டு முறை எனக் கூறுவோம் பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதி பண்டங்களின் மொத்த மதிப்பானது உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து கண்டங்களின் மதிப்பை கூட்டும் பொழுது கிடைக்கும் மதிப்பு ஆகும்.
- எடுத்துக்காட்டாக டீ தூள் பால் சர்க்கரை போன்றவை உற்பத்தி பொருள்கள் அதிலிருந்து கிடைக்கும் தேநீர் என்பது இறுதி பண்டங்கள் ஆகும்.
Similar questions