இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன்
முக்கியத்துவம் பற்றியும் விவரி.
Answers
Answered by
12
Answer:
இமயமலையின் உட்பிரிமுக்கியத்து
Answered by
32
இமயமலையின் உட்பிரிவுகள் அதன் முக்கியத்துவம்
இந்தியாவில் உள்ள இயற்கை அரணாக இமயமலையை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம் அவை
- மேற்கு இமயமலைகள் அல்லது ட்ரான்ஸ் இமய மலைகள் .
- மத்திய இமயமலை அல்லது இமயமலைகள் .
- கிழக்கு இமயமலை அல்லது பூர்வாஞ்சல் குன்றுகள் .
டிரான்ஸ் இமயமலைகள்
- மேற்கு இமயமலைகள் என்றழைக்கப்படும் மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் உள்ளது.
- இங்கு கைலாஷ் காரகோரம் போன்ற முக்கியமான மலைத்தொடர்கள் உள்ளன.
இமயமலைகள்
- மத்திய இமயமலை ஒரு இளம் மடிப்பு மலை ஆகும் மேலும் இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன .
- பெரிய இமய மலைகள் இம்மாதிரி .
- சிறிய இமயமலைகள் இமாச்சல்.
- சிவாலிக் வெளி .
இமயமலை பூர்வாஞ்சல் குன்றுகள்
- வடகிழக்கு மாநிலங்களில் பரவி காணப்படும் இந்த கூறுகள் இமயமலைகளின் கிழக்கு கிளை ஆகும்.
- அதிகப்படியான குன்றுகள் இந்திய எல்லைகளுக்கு இடையிலும் மியான்மர் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
இமயமலையின் முக்கியத்துவம்
- தென்மேற்கு பருவக்காற்று தடுக்கிறது இதனால் வட இந்திய பகுதிகளுக்கு மழை பெய்கிறது .
- சிந்து நதி கங்கை நதி பிரம்மபுத்திரா போன்ற பல ஆதாரங்களை இமயமலை கொடுக்கிறது .
- மிகச் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது.
- பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர்பெற்றது.
- இமயமலை அடி ஆசியப் பகுதியிலிருந்து வரும் குளிர்காற்றில் அடுத்து இந்தியாவை குளிரிலிருந்து காப்பாற்றுகிறது .
Similar questions