Social Sciences, asked by amitghorai1036, 11 months ago

இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப்
பற்றி கூறுக.

Answers

Answered by samiakhtar89361
6

Answer:

இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப்

பற்றி கூறுக.

Answered by anjalin
12

இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

  • தீபகற்ப இந்திய ஆறுகள் பாயும் விசையை ஏற்ப இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  
  • கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மற்றும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்.
  • நர்மதை மாகி மற்றும் தபதி போன்ற மூன்று ஆறுகள் மட்டுமே தீபகற்ப இந்திய ஆறுகளில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் ஆகும் இவை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கின்றன.
  • நர்மதை ஆறு மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டக் பீடபூமியில் உற்பத்தியாகிறது.
  • மேலும் காம்பே வளைகுடா வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கிறது நர்மதை ஆறு மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் மிக நீளமான ஆறு ஆகும்.  
  • தபதி நதி மத்திய பிரதேசத்தில் உள்ள முள் தாய் என்னும் இடத்தில் உற்பத்தி ஆகின்றது பின்பு இவை காம்பே வளைகுடா வழியாக சென்று அரபிக்கடலில் கலக்கின்றன .
Similar questions