வானிலையியல் ஒரு
__________ அறிவியலாகும்.
அ) வானிலை ஆ) சமூக
இ) அரசியல் ஈ) மனித
Answers
Answered by
0
Answer:
சமூக
வானிலையியல் ஒரு
__________ அறிவியலாகும்.
அ) வானிலை ஆ) சமூக
இ) அரசியல் ஈ) மனித sorry I can't wait to see
Answered by
1
விடை வானிலை
- வானிலை பற்றிய ஒரு அறிவியல் வானிலையியல் என அழைக்கப்படுகிறது வானிலையியல் வானிலை மற்றும் காலநிலை போன்றவற்றை ஆராய்வது வழக்கமாக இருக்கும்.
- வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் வெப்பத்தின் தன்மையை பற்றி கூறுவதாகும் .
- மேலும் இந்த வானிலை மாறக்கூடிய ஒன்றும் தினசரி நிகழ்வை குறிப்பதாகும்.
- ஒரு நாளின் தட்பவெப்ப நிலையை குறிப்பது வானிலை என கூறப்படுகிறது .
- ஓரிடத்தில் ஒரு நாளில் வளிமண்டலத்தின் தட்பவெட்ப நிலையை பற்றி படிப்பது வானிலையியல் என அழைக்கப்படுகிறது இதில் காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை உள்ள இடத்தின் வானிலையை குறிப்பதாகும் .
- இந்த வானிலை விரைவாக மாறுவதில்லை ஏனெனில் 35 ஆண்டுகளுக்கான சராசரி வெப்பநிலையை கணக்கிடுவது காலநிலை ஆகும்.
Similar questions