Social Sciences, asked by NeethuMax3906, 10 months ago

கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக
எழுதுக.

Answers

Answered by samiakhtar89361
8

Answer:

கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக

எழுதுக.

Answered by anjalin
7

கங்கை ஆற்று வடிநிலம்

  • இந்தியாவில் மிகப்பெரிய வடிவமைப்பைக் கொண்ட கங்கை ஆற்றின் தொகுப்பு 8,61,404 சதுர கிலோமீட்டர் பரப்பளவு ஆகும் .
  • கங்கை சமவெளியில் நதிக்கரையில் பல நகரங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கொண்ட நகரமாக திகழ்கிறது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் சுமார் 10 மீட்டர் உயரத்தில் கங்கோத்ரி பணியிலிருந்து என்னும் பெயருடன் கங்கையாறு உற்பத்தியாகிறது.
  • இந்த நதியின் நீளம் சுமார் 2525 கிலோ மீட்டர் ஆகும்.
  • காக்ரா கோமதி கோசி கண்டாக்ட் போன்ற ஆறுகள் வடபகுதியில் இருந்தும் யமுனை சாம்பல் போன்ற ஆறுகள் தென்பகுதியில் இருந்தும் வந்து கங்கையுடன் கலக்கின்றன.
  • கங்கை ஆறு வங்கதேசத்தில் பத்மா என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது.
  • பிரம்மபுத்திரா மற்றும் கங்கை ஆறுகள் ஒன்றுசேர்ந்து உலகிலேயே மிகப்பெரும் டெல்டாவை உருவாக்கிய ஜன பின்னர் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன .
Similar questions