தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
Answers
Answered by
17
தீபகற்ப ஆறுகள்
ஆறுகளின் திசைக்கு ஏற்ப தீபகற்ப ஆறுகள் இரு வகைகளாக பிரிக்கலாம்
- மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் .
- கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் .
கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள்
- மகாநதி: மிகப்பெரிய டெல்டா களை உருவாக்குகிறது மேலும் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
- கோதாவரி: விருத்த கங்கா என அழைக்கப்படும் இந்த ஆறுஆந்திர பிரதேசம் வழியாக சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- கிருஷ்ணா: தீபகற்ப ஆறுகள் இரண்டாவது பெரிய நதியாகிய கிருஷ்ணா நதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் பாய்கிறது வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
- காவேரி: கங்கை என அழைக்கப்படும் என் நதி கர்நாடக மாநிலத்தில் சுமார் 800 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாய்கிறது.
மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்
- நர்மதை: மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் நீளமான ஆறான நர்மதை மத்திய பிரதேசத்திலுள்ள பீடபூமியில் உற்பத்தியாகி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் சென்று கலக்கிறது
- தபதி:அரபிக்கடலில் கலக்கும் இந்த நதி பரதேசி மத்திய பிரதேசத்தில் உள்ள முட்டாய் பகுதிகளில் உருவாகிறது .
Answered by
0
Answer:
ரஸ் ரன்
மமைமைமமையயயநூயயயையலஞஞூஊமூமூமமூமமை
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago