Social Sciences, asked by Babupatel77, 11 months ago

மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப்
பெறும் பகுதி __________
அ) தமிழ்நாடு ஆ) கேரளா
இ) பஞ்சாப் ஈ) மத்தியப் பிரதேசம்

Answers

Answered by samiakhtar89361
10

Answer:

இந்திய திட்டநேரத்தின்

Answered by anjalin
6

விடை :பஞ்சாப்

  • குறைந்தபட்ச சராசரி விகிதமாக ஒருநாளில் தென்னிந்தியாவில் 22 டிகிரி செல்சியஸ் பட சமவெளிகளில் 10 டிகிரி செல்சியஸ் பஞ்சாப் சமவெளி 6 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது.  
  • கேரளா தமிழ்நாடு மேற்கு இமயமலை ஆகிய நாடுகள் இந்தப் பருவத்தில் மழை பொழிவை ஏற்படுத்துகின்றன .
  • இந்த காலகட்டத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் மேற்கத்திய இடியுடன் கூடிய தாழ்வுகள் உருவாகும் இதனால் வட இந்தியாவில் தருகிறது  .
  • இந்த காற்றை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஜெட் காற்றோட்டம் முக்கிய பங்கை வகிக்கிறது.  
  • இக்காற்று அரியானா பஞ்சாப் இமாச்சல பிரதேசத்தில் மழை பொலிவையும் ஜம்மு காஷ்மீர் போன்ற மலைப்பகுதிகளில் பொலிவையும் தருகிறது.
  • இவற்றால் ஏற்படும் மழையின் மூலமாக கோதுமை பயிர் செய்வதற்கு மிகவும் பயனளிக்கிறது .
Similar questions