நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில்
அணிகிறோம்.
அ) கோடைக்காலம்
ஆ) குளிர்க்காலம்
இ) மழைக்காலம்
ஈ) வடகிழக்கு பருவக்காற்று காலம்
Answers
Answered by
0
விடை : கோடைகாலம்
- ஒரு ஆண்டில் பருவ காலங்கள் மட்டுமே மாறுவதில்லை நாம் பழக்க முறைகள் மாறுபடுகின்றன.
- கோடை காலத்தில் அதிகமாக நாம் தண்ணீரை தருகின்றோம் ஆனால் குறைந்த அளவு தண்ணீரை பருகுவோமா என்றால் இல்லை என்பதே உண்மை.
- பருவங்களுக்கு ஏற்றவாறு நில தோற்றங்களும் மக்களின் உணவு உடை இருப்பிடம் போன்றவையும் மாறுபடுகின்றன.
- வட இந்தியப் பகுதிகளில் மென்மையான பருத்தி ஆடைகளை கோடை காலங்களிலும் கம்பளி ஆடைகளை குளிர் காலங்களிலும் அணிகிறார்கள் .
- ஆனால் தென்னிந்திய மக்கள் குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளை அணிவது இல்லை .
- ஏனென்றால் வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் தட்பவெப்ப நிலை மாறுபடுகிறது இதற்கு முக்கியமான காரணமாகும் .
Similar questions
Science,
5 months ago
Computer Science,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
English,
1 year ago
English,
1 year ago