Social Sciences, asked by shikharsingh2656, 11 months ago

’பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?

Answers

Answered by ACguy88
0

Explanation:

Translate in English please

Answered by anjalin
6

'பருவமழை வெடிப்பு’

• தென்மேற்கு பருவக்காற்று  தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்ப நிலையானது 460C வரை உயருகிறது.  

• இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்)’பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது. இது இந்தியாவின் வெப்ப நிலையை பெருமளவில் குறைக்கிறது.  

• இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது. இதன் ஒரு கிளை அரபிக் கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.  

• தென் மேற்கு பருவக்காற்றின் அரபிக் கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்தமழைப் பொழிவை தருகிறது.  

• இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வடஇந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது.

Similar questions