Social Sciences, asked by tarush3824, 11 months ago

அயன மண்டல பசுமை மாறாக் காடுகளிலுள்ள
மரங்களை எழுதுக..

Answers

Answered by ACguy88
0

Answer:

Please translate give Question in English I will help

Explanation:

Do this as soon as possible All the best

Answered by anjalin
0

அயன மண்டல பசுமை மாறாக்  காடுகள்

• ஆண்டு மழைப்பொழிவு 200 செ. மீட்டருக்கு  மேலும் ஆண்டு வெப்ப நிலை 220 C க்கு அதிகமாகவும், சராசரி ஆண்டு ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேலும் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகிறன.  

• கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேற்கு வங்கம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகிறன.  

• இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்குக் காணப்படுகின்றன. போக்குவரத்து வசதியின்மை காரணமாக இவை வியாபார ரீதியாக பெருமளவில் பயன்படுத்தப் படுவதில்லை .

Similar questions