Social Sciences, asked by damage8429, 11 months ago

இந்தியாவிலுள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக

Answers

Answered by ACguy88
1

Answer:

Translate in English

as soon as possible

Answered by anjalin
0

இந்தியாவிலுள்ள உயிர்க்கோள காப்பகங்கள்

• உயிர்க்கோள பெட்டகம் என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று. மக்கள் இவற்றின் ஒருங்கிணைந்த அங்கமாகும்.  

• இந்திய அரசாங்கம் 18 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.  

• இவற்றின் பணி இயற்கை வாழ்விடத்தின் பெரும் பகுதிகளைப் பாதுகாத்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேசிய பூங்காக்களைப் பாதுகாத்தல் இவைகளின் பொருளாதார பயன்பாட்டு அண்மைப் பகுதிகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.

 

  • பெரிய  நிக்கோபார்     - அந்தமான் நிக்கோபார்  தீவுகள்  
  • மன்னார் வளைகுடா - தமிழ் நாடு  
  • கட்ச் - குஜராத்  
  • கஞ்சன்ஜங்கா- சிக்கிம்  
  • மானாஸ்- அசாம்  
  • நந்தாதேவி - உத்ரகாண்ட்
  • நீலகிரி - தமிழ் நாடு
Similar questions