Social Sciences, asked by pavan3920, 11 months ago

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள்

Answers

Answered by ACguy88
0

Answer:

Brainly has few members who knows it

Explanation:

Translate for better experience and understanding

Answered by anjalin
2

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள்  

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்  

  • இந்த காடுகளில் மலைபோல் இதற்கு மேலாக வெப்பநிலை 22 அடிக்கு மேலாக சதவீதத்திற்கு அதிகமாகவும் காணப்படுகிறது.  
  • இந்த காடுகளில் ஒரு ரப்பர் ரோஸ் மரம் தென்னை சிங்கோனா மூங்கில்  சிடார் எபிலி போன்ற மரங்கள் காணப்படுகிறது .  

அயன மண்டல இலையுதிர் காடுகள்  

  • இந்த வகை காடுகளில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 100 சென்டி மீட்டர் முதல் 200 சென்டிமீட்டர் வரை மழை பொழிவு காணப்படுகிறது.  
  • மேலும் ஒரு ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 27 டிகிரி ஆகும் சராசரி ஈரப்பதம் 70 சதவீதமாகவும் இருக்கிறது இங்குள்ள  கோடை காலத்திற்கு முன்பும் வசந்த காலங்களிலும் வரட்சியின் காரணமாக இலைகள் உதிர்கின்றன  .
  • எனவே காடுகள் இலையுதிர் காடுகள் என பெயர் வந்தது இந்த மரங்கள் நறுமண எண்ணெய் மற்றும் சந்தன எண்ணெய் போன்றவற்றை வழங்குகின்றன .
Similar questions