Social Sciences, asked by avahazarika3674, 11 months ago

இந்தியா அயன மண்டல பருவகாற்று காலநிலையை பெற்றுள்ளது

Answers

Answered by ACguy88
1

Answer:

if given sentence is translated you will get authentic answers

Answered by anjalin
2

இந்தியா அயன மண்டல பருவகாற்று காலநிலை

  • அயனமண்டல பகுதியில் இந்தியா அமைந்துள்ளது இந்திய நாடு ஒரு பருவகாற்று நாடாகும் அயன மண்டல பருவ காற்று காலநிலையை இந்தியா பெற்றுள்ளது .
  • இந்தியாவின் காலநிலை கலை பருவக்காற்று தீர்மானிக்கிறது இவை பருவங்களுக்கு ஏற்றவாறு மாறி மாறி வீசுகிறது எனவே வச்சிருக்க பருவகாற்று என்ற பெயர்  .
  • இந்தியாவில் சூரியனின் செங்குத்து கதிர்கள் ஜூன் மாதத்தில் விழுகின்றன அவை கோடை காலமான மே மாதத்தின் இறுதியில் முடி வருகின்றனர்.  
  • எனவே தென்மேற்கு பருவக்காற்றின் தொடக்க காலமான ஜூன் மாதத்தில் வெப்பநிலை குறைந்தும் இந்தியாவில் மழை போன்றவை ஏற்படுகிறது.  
  • இதே போல் தென் கிழக்கு இந்தியாவில் ஏற்படும் கால நிலைகளும் வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் மாறுபடுகிறது .
Similar questions