Social Sciences, asked by Bunty8858, 1 year ago

இந்தியாவில் சதுப்புநிலக் காடுகள் காணப்படும்
இடங்களைக் குறிப்பிடுக.

Answers

Answered by ACguy88
0

Answer:

Hey mate

hope you have a great day

Explanation:

Translate this in English please

I will sure help

Answered by anjalin
0

இந்தியாவில் சதுப்புநிலக் காடுகள்

• ஓதக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்புநிலக்காடுகள் மற்றும் டெல்டாகாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.  

• கங்கை- பிரம்ம புத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.  

• மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன. இவை ’’மாங்கு ரோவ் காடுகள்’’ என்றும் அழைக்கப்படுகின்றன.  

• ஒரு பகுதியில் இயல்பாகவே நீண்ட காலமாக மனிதர்களின் தலையீடு இன்றி இயற்கையாக வளரும் மரங்கள், புதர்கள், செடிகள், அனைத்து தாவர உயிரினங்களையும் இயற்கைத் தாவரங்கள் என்கி றோம்.  

• காலநிலை, மண் வகைகள், மழைப்பொழிவு மற்றும் நிலத்தோற்றங்கள் ஆகியவை இயற்கைத் தாவரங்கள் பரவல் மற்றும் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.

Similar questions