இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை
அ) ஹிராகுட் அணை
ஆ) பக்ராநங்கல் அணை
இ) மேட்டூர் அணை
ஈ) நாகர்ஜூனா சாகர் அணை
Answers
Answered by
0
விடை: பக்ராநங்கல் அணை
- பக்ராநங்கல் என்பது பல்நோக்கு திட்டத்தின் பெயர் ஆகும் இந்த பக்ராநங்கல் திட்டம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய புவி ஈர்ப்பு அணையாகும்.
- இந்த அணையில் இருந்து பல மாநிலங்களுக்கு விவசாயிகளுக்கு பயன்படுகிறது இந்த அணையில் இருந்து செல்லும் ஆறுகள் சட்லெஜ் ஆறுகள் என குறிப்பிடப்படுகிறது .
- இந்த பக்ராநங்கல் அணையின் மூலம் கிடைக்கும் நீர் மூலம் ராஜஸ்தான் ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பயன்பெறுகின்றனர்.
- இந்த ஆணையின் மூலம் சுமார் 52, 650 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு நீர்ப்பாசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
- மேலும் இந்த புவியீர்ப்பு அணை மூலம் சுமார் 1, 500 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது .
Answered by
0
Answer:
Explanation:
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Physics,
4 months ago
Social Sciences,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago