இந்தியாவில் உள்ள உயிர்கோள பெட்டகங்கள் மற்றும் அவைகளின் அமைவிடங்கள் எழுதுக.
Answers
Answered by
1
இந்தியாவில் உள்ள உயிர்கோள பெட்டகங்கள் மற்றும் அவைகளின் அமைவிடங்கள்
உயிர்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள்
- கடலோரம் மற்றும் நிலம் சார்ந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க உருவாக்கப்பட்டதே உயிர்கோள பெட்டகம் ஆகும் .
- இவை மக்கள் ஒருங்கிணைந்த ஒரு அமைப்பாகும் 18 உயிர்கோள காப்பகங்களை இந்திய அரசாங்கம் உருவாக்கியது .
- இயற்கை வாழ்விடத்தில் உள்ள பெரும் பகுதிகளை பாதுகாத்தல் நாட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேசிய பூங்காக்களை பாதுகாத்தல் மேலும் அவற்றின் பொருளாதார மற்றும் பண்பாட்டு அன்னை பகுதிகளை பாதுகாத்தல் போன்றவை இவற்றின் பணிகளாகும் .
இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்
- தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடாவும் கேரளாவில் அதிக மழையும் அந்தமான் நிக்கோபார் தீவில் பெரிய நிக்கோபார் எனவும் குஜராத்தில் கட்ச் எனவும் தமிழ்நாட்டில் நீலகிரி எனவும் ஒடிசாவில் எனவும் மேற்குவங்காளத்தில் சுந்தரவனம் எனவும் இமாச்சல பிரதேசத்தில் குளிர் பாலைவனம் எனவும் உருவாக்கப்பட்டுள்ளது.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago