Social Sciences, asked by kamalhegde8374, 10 months ago

உலகிலேயே மிக நீளமான அணை_______
அ) மேட்டூர் அணை
ஆ) கோசி அணை
இ) ஹிராகுட் அணை
ஈ) பக்ராநங்கல் அணை

Answers

Answered by OrangyGirl
3

Answer:

Option C is the answer.

Hope it helps you

Answered by anjalin
2

விடை: ஹிராகுட் அணை

  • ஹிராகுட் என்பது பல்நோக்கு திட்டத்தில் ஒன்றாகும் இந்த ஹிராகுட் திட்டம் உலகின் மிகவும் நீளமான அணையாகும்  .
  • ஹிராகுட் இடத்திலிருந்தே வெளிவரும் நீரானது மகாநதி  ஆறுகள் அழைக்கப்படுகிறது.  
  • உலகின் மிக நீளமான அணை அணை ஹிராகுட் அணையின் மகாநிதி ஆறானது ஒடிசா மாநிலத்திற்கு மிகவும் பயனளிக்கிறது.  
  • இந்த அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வரை நீர்ப்பாசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
  • மேலும் இந்த அணை மூலம் உறுதி 47.5 மெகாவாட் மின் நீர் மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும் .
Similar questions