இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம்
________
அ) பஞ்சாப்
ஆ) மகராஷ்டிரா
இ) உத்தரப்பிரதேசம்
ஈ) மேற்கு வங்காளம்
Answers
Answered by
7
விடை :மேற்கு வங்காளம்
- இந்தியாவின் பூர்வீக பயிர் வகைகளில் நெல் என்பது முக்கியமான ஒன்றாகும் நெல் உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் இருக்கிறது .
- நெல் ஒரு அயனமண்டல பயிராகும் இந்த நெல் பயிர் 24 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்ப நிலையும் 150 சென்டிமீட்டர் மழை அளவும் கொண்ட பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.
- ஏ ஆர் தான் 306 டிஆர் தான் 205 சிஆர்ஆர் 401 போன்ற அதிக விளைச்சல் தரும் விதைகள் அதிகரிப்பதன் மூலமாக பழமையான நெல்வகைகள் மறைந்து போகின்றன .
- இந்தியாவில் அதிகமாக நிறுத்தி உற்பத்தி செய்யும் மாநிலம் மேற்கு வங்காளம் ஆகும் மேலும் இதை தொடர்ந்து பஞ்சாப் உத்திரப்பிரதேசம் தமிழ்நாடு ஆந்திர பிரதேசம் பீகார் சத்தீஸ்கர் ஒடிசா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி அரிசி உற்பத்தியில் முதன்மையான 10 இடங்களை பெற்றுள்ளன .
Similar questions
Math,
5 months ago
Political Science,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago