Social Sciences, asked by danicaquintana3215, 1 year ago

காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்
அ) மேற்கு வங்கம் ஆ) கர்நாடகா
இ) ஓடிசா ஈ) பஞ்சாப்

Answers

Answered by rishavrajxyz1
0

Answer:

I AM UNABLE TO UNDERSTAND YOU..

PLEASE GIVE THE QUESTION IN HINDI OR ENGLISH

Answered by anjalin
1

விடை :கர்நாடகா

  • காபி காப்பி நிழல்களில் வளரக்கூடிய ஒரு பயிராகும் .
  • இந்த காபி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் முதல் 1500 மீட்டர் உயரத்தைக் கொண்ட மலைச்சரிவுகளில் மிகவும் நன்றாக வளர்கிறது   .
  • உற்பத்தி செய்யும் காபிக் கொட்டைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றன  .
  • அவை அராபிகா ரோபஸ்டா என்பவை ஆகும்.  
  • அராபிகா என்பது இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் காபி கொட்டைகள் ஆகும் இவை தரம் மிகுந்து காணப்படும் .
  • ரோபஸ்டா என்பது குறைந்த தர வகையை பெற்றது ஆகும்  .
  • உலகத்தில் காபி கொட்டைகளை உற்பத்தி செய்வதில் இந்தியா ஏழாவது இடத்தை பெற்றிருக்கிறது.  
  • இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலம் காபி உற்பத்தி செய்வதில் முதன்மையான உற்பத்தியாளராக இருக்கிறது  .
  • 2018 ஆம் ஆண்டு இந்திய காபி வாரியம் கொடுத்த ஆதாரத்தின் படி கர்நாடக மாநிலம் இந்திய உற்பத்தியில் 71 சதவிகிதத்தையும் உலக காப்பி உற்பத்தியில் 2.5 சதவீதத்தை கொடுத்திருக்கிறது .
Similar questions