இந்தியாவில் தங்க இழைப் பயிர் என
அழைக்கப்படுவது _______
அ) பருத்தி ஆ) கோதுமை
இ) சணல் ஈ) புகையிலை
Answers
Answered by
2
விடை: சணல்
- வியாபாரத்திற்காக பயிரிடப்படும் பயிர்களை வணிக பயிர்கள் என கூறுகிறோம் அதில் சணல் முக்கியமான ஒன்றாகும் .
- சணல் என்பது ஒரு வெப்ப மண்டலப் பயிராகும் .
- வண்டல் மண் பகுதியில் சனல் நன்கு விளையும் .
- சணல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு வண்டல் மண்ணில் வளரும் சடலம் மிகவும் மூலப் பொருளாக இருக்கிறது .
- இந்த விளைச்சலில் இருந்து கிடைக்கும் சணல் நார் மூலமாக கம்பளங்கள் கோணிப்பைகள் நூலிழைகள் போர்வைகள் கயிறு துணிகள் திரைச்சீலைகள் போன்ற பொருள்களை தயாரிக்க முடிகிறது .
- இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் சணல்
- பயிரிடுவதில் உற்பத்தி செய்வதிலும் முதலிடத்தை பெற்றுள்ளது .
- சணல் பயிரிடும் மேலும் சில மாநிலங்களான பிகார் மேகலாயா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் ஆகும் .
Similar questions
Physics,
5 months ago
Computer Science,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago