கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு
Answers
Answered by
0
தான்’என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்குத் திருப்படையல் செய்ய வேண்டும். "ஒன்றே குலம்,ஒருவனே தேவன்" என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார்.
Answered by
0
கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு
கடல் மீன் பிடிப்பு
- கடலில் மீன் பிடித்தல் என்பது கடற்கரையை ஒட்டிய பகுதி மற்றும் கடற்கரை பகுதிகளில் முக்கியமான பகுதிகளில் 200 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த தொழில் நடைபெறுகிறது .
- கடற்கரையைக் கொண்ட மாநிலங்களில் கேரள மாநிலம் கடல் மீன் உற்பத்தியில் முதன்மையானதாக இருக்கிறது .
உள்நாட்டு மீன் பிடிப்பு
- ஆறுகள் ஏரிகள் குளங்கள் கால்வாய்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர்த்தேக்கங்களில் மீன் பிடிப்பது உள்நாட்டு மீன் பிடிப்பது நன்னீர் மீன் பிடிக்கும் எனவும் கூறுவர் .
- மீன்பிடிப்பு உற்பத்தியில் சுமார் 50% உள்நாட்டு மீன்பிடித்தொழில் கிடைப்பதாகும்.
- இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடி தொழில் ஆந்திரப்பிரதேச மாநிலம் முதன்மையாக திகழ்கிறது .
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
11 months ago
History,
1 year ago
Chemistry,
1 year ago