Social Sciences, asked by Malarbeaul3111, 11 months ago

வெள்ளப் பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத
கால்வாய்

Answers

Answered by anjalin
1

வெள்ளப் பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத  கால்வாய்

வெள்ளப்பெருக்கு கால்வாய்  

  • ஆற்றில் இருந்த நேரமாக எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தண்ணீர் கால்வாய்கள் மூலமாக எடுக்கப்படுவது காணப்படும்  .
  • இந்தக் கால்வாய்கள் வெள்ளை ஏற்படும் காலத்தில் தண்ணீரை திசைதிருப்ப தடுக்க பயன்படுகின்றன .
  • மழைக்காலங்களில் மட்டும் பயன்பாட்டில் இருக்கும்.  

வற்றாத கால்வாய்  

  • நதிகளுக்கு குறுக்கே அணைகளைக் கட்டி நீரின் போக்கில் சமப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது வற்றாத கால்வாய் ஆகும்.
  • இந்தியாவில் அதிகமாக வற்றாத கால்வாய்கள் இருக்கின்றன நீர்ப்பாசன வசதிக்கு மிகவும் பயன்படும் .
  • இந்த வற்றாத கால்வாய்கள் 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 5.8 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியை பெற்றுள்ளன .
Similar questions