தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட
வேளாண்மையின் பண்புகளை வெளிக்
கொணர்க
Answers
Answered by
0
Answer:
HLWWW
plz ask either in english or in hindi ✌✌✌
Answered by
1
தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகள்
- எந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன உத்திகள் மூலமாக வேளாண்மை உற்பத்தியை பெருக்குவது தீவிர வேளாண்மை எனப்படும் .
- வேளாண்மைக்காக மிகச்சிறிய நிலங்களில் அதிகமான பூச்சிக்கொல்லிகள் ரசாயன உரங்கள் களைக்கொல்லிகள் ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவது ஆகும் .
- இந்த தீவிரம் ஆகுதல் மற்றும் இயந்திரங்கள் மூலம் வளர்க்கப்படும் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் மற்றும் பன்றிகள் ஆகியவை மிகப்பெரும் தொழிற்சாலை பண்ணைகளிலிருந்து வெளிவருகின்றன .
- இந்த தீவிர வேளாண்மை முறை இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்திலும் ராஜஸ்தான் சில பகுதிகளிலும் உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியபிரதேச பகுதிகளில் பின்பற்றப்படுகிறது .
Similar questions
Hindi,
5 months ago
CBSE BOARD X,
5 months ago
Science,
5 months ago
Sociology,
1 year ago
History,
1 year ago