இந்திய மண் வகைகளைக் குறிப்பிட்டு,
மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி
விவரி
Answers
Answered by
0
Answer:
Translate it into English otherwise nobody would be able to understand
Answered by
4
இந்திய மண் வகைகள் மற்றும் மண்ணின் பண்புகள்
வண்டல் மண்
- இவை கங்கை உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் காணப்படுகிறது நெல் கோதுமை ஆகியவை அதிகமாக விளையும் .
கரிசல்மண்
- தக்காண பீடபூமியில் பாறைகளில் இருந்து உருவானது இதன் தன்மை ஈரமாக இருக்கும் போது நீண்ட நேரம் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் இதில் தினை பயிறு போன்றவை விளையும்.
செம்மண்
- துகள்களால் இதே அளவு குறிப்பிட்டுள்ள உப்பு கரைசல் ஆகும் இவை தக்காண பீடபூமியின் கிழக்கு பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன இதில் இரும்பு மக்னீசியம் அதிகமாக காணப்படுகிறது.
சரளை மண்
- உயரமான மலைப் பகுதிக்கு அதிகமான அமிலத்துடன் தாழ்வான பகுதிகளில் குறைவான அமிலத்துடன் காணப்படுகிறது ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை இந்த மண்ணிற்கு இல்லை.
- ரப்பர் முந்திரி போன்றவை இந்த மண்ணில் விளையும்.
காடு மற்றும் மழை மண்
ஜம்மு காஷ்மீர் உத்தரகாண்ட் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது காப்பி நிறுத்திக்கொண்டது அதிகமாக விளையும் போட்டால் பாஸ்பரஸ் சுண்ணாம்பு சத்து குறைவாக காணப்படுகிறது
வறண்ட பாறை மண்
- வெளிர் நிறம் குறைந்த இலைகளை உடையதாகவும் ஈரப்பதம் கொண்டது ராஜஸ்தான் பஞ்சாப் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது இந்த மண்ணில் போன்றவை விழுகின்றன அதிக அளவிலான உப்பு அமிலத்தன்மை கொண்டது .
Similar questions