ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு
திட்டங்கள் பற்றி எழுதுக
Answers
Answered by
1
சமாஜம் விதித்திருந்த பெண்களுக்கான வயது வரம்பை தமது மகளின் திருமணத்தில் கேசவர் மீறியதற்காக விஜய கிருஷ்ண கோசுவாமி, சிவநாத் சாஸ்திரி போன்றோர் பிரிந்து சென்று ’சாதாரண பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.
Answered by
5
இந்திய பல்நோக்கு திட்டங்கள்
- ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன இது ஒரு அறிவியல் முறையிலான நீர் நீர்வள மேலாண்மை திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன .
- நீர் பாசனம் நீர் மின்சக்தி ஆகியவை அதிகமாக பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டத்தின் மூலமே நடைபெறுகின்றன .
- பக்ராநங்கல் திட்டம் சட்லஜ் ஆறுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டம் பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு பயனடைகிறார்கள் .
- ஹிராகுட் திட்டம் மகாநதி ஆறு க்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டமும் ஒடிசா மாநிலத்திற்கு பயனளிக்கிறது .
- துங்கபத்திரா திட்டம் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு உதவுகிறது .
- மேட்டூர் அணை திட்டம் காவிரிக்காக உருவாக்கப்பட்டது திட்டம் தமிழ்நாடு மாநிலத்திற்கு பயனளிக்கிறது .
Similar questions