Social Sciences, asked by Prathamvasu2007, 11 months ago

ஆந்த்ரசைட் நிலக்கரி ______________
கார்பன் அளவை க ொண்டுள்ளது.
அ) 80% - 95% ஆ) 70% க்கு மேல்
இ) 60% - 70% ஈ) 50%க்கும் குறைவு

Answers

Answered by YOGESHmalik025
0

c option is correct .....

Answered by anjalin
1

விடை : 80% - 95%

  • உயிரின படிமங்கள் கொண்ட மற்றும் எளிதில் எரியக்கூடிய ஒரு நீரக கனிமம் நிலக்கரி ஆகும்.  
  • இது பதிவு பாறைகளில் இருந்து கிடைக்கிறது  .
  • ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாக இருப்பது நிலகரி எனவே இதனை கருப்பு தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது .
  • இந்த நிலக்கரியை கரிம அளவின் அடிப்படையில் நான்கு வகைகளாக பிரிக்கலாம் அவை ஆந்திரசைட், பிடுமினஸ் பழுப்பு நிலக்கரி மரக்கரி ஆகியவை ஆகும் .
  • இதில் ஆந்திரசைட் நிலக்கரி 80 முதல் 90 சதவீதமும் பிடுமினஸ் நிலக்கரி 60 முதல் 80 சதவிகிதமும் பழுப்பு நிலக்கரி 40 முதல் 60 சதவிகிதமும் மரக்கரி 40 சதவீதத்திற்கும் குறைவாக காணப்படுகிறது .
Similar questions