Social Sciences, asked by Ayushsharma493, 11 months ago

மாங்கனீசு இவற்றில்
பயன்படுத்தப்படுகிறது.
அ) சேமிப்பு மின்கலன்கள் ஆ) எஃகு தயாரிப்பு
இ) செம்பு உருக்குதல் ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு

Answers

Answered by aadityasinha2004
1

Answer:

What is your question??????????

Answered by anjalin
2

விடை :எஃகு தயாரிப்பு

  • மாங்கனீசு என்பது ஒரு கடினமானது மற்றும் எளிதில் உடையக் கூடிய தன்மையைக்கொண்ட வெளிர் சாம்பல் நிறமுடைய ஒன்றாகும்  .
  • பொதுவாக மாங்கனீசு இரும்பு லிட்ரேட் மற்றும் மற்ற தாதுக்களுடன் சேர்ந்தே காணப்படும் இந்த மாங்கனீசு உலோக கலவை மற்றும் இருந்தது உற்பத்திக்கு அடிப்படையான ஒரு மூலப்பொருள் ஆகும்  .
  • 10 கிலோ மாங்கனீசு மூலம் ஒரு டன் இரும்பு எஃகு உற்பத்தி செய்ய முடியும்  .
  • மேலும் மாங்கனீசு வண்ணப்பூச்சுகள் வெளுக்கும் தூள் பூச்சிக்கொல்லிகள் மின்கலன்கள் போன்றவற்றை தயாரிக்க முடியும் மாங்கனீசு படிவுகள் அதிகமாக உருமாறிய பாறைகளின் மீது காணப்படுகிறது.
  • மாங்கனீசு தயாரிப்பில் கர்நாடகா மத்திய பிரதேசம் ஆந்திர பிரதேசம் ஜார்கண்ட் மேற்கு வங்காளம் ராஜஸ்தான் குஜராத் தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன .
Similar questions