Social Sciences, asked by anushree6937, 8 months ago

இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்.
அ) க ொல்கத்தா ஆ) மும்பை
இ) அகமதாபாத் ஈ) பரோடா

Answers

Answered by Jayeshbaheti12
1

Explanation:

bhai kya likha hai samaj nahi aa Raha

Answered by anjalin
3

விடை: கொல்கத்தா

  • ஜார்ஜ் ஆப் கிளான்ஸ் என்னும் ஆங்கிலேயரால் 1854ம் ஆண்டு கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள என்னுமிடத்தில் இந்தியாவின் முதல் சாலை தொடங்கப்பட்டது.  
  • சணல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்தது சணல் பொருட்களை உற்பத்தி செய்வதில் வங்கதேசத்திற்கு அடுத்ததாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது  .
  • இந்த சவால்களை திரைச்சீலைகள் கயிறுகள் துணிகள் மிதியடிகள் தரைவிரிப்புகள் சணல் பைகள் துணிகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது   .
  • மேலும் சணல்லை பருத்தி விடவும் கலந்து போர்வைகள் மற்றும் கம்பளங்கள் தயாரிக்க முடியும்  .
  • சணல் ஆலைகள் என்பது இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய நெசவாளி துறையாக இருந்தது சேனல் புதுப்பிக்கக்கூடிய ஒன்று மேலும் எளிதில் மக்க கூடியது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக காணப்படுகிறது எனவே இதனை தங்க இழைப்பயிர் எனவும் கூறுவர் .
Similar questions