நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற
புவியியல் சூழல்கள் பற்றி விவரி.
Answers
Answered by
1
சமாஜம் விதித்திருந்த பெண்களுக்கான வயது வரம்பை தமது மகளின் திருமணத்தில் கேசவர் மீறியதற்காக விஜய கிருஷ்ண கோசுவாமி, சிவநாத் சாஸ்திரி போன்றோர் பிரிந்து சென்று ’சாதாரண பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.
Answered by
0
நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள்
நெல்
- பூர்வீக பயிரான நெல் உலக அளவில் உற்பத்தி செய்வதில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது .
- இது ஒரு அயனமண்டல பயிராகும் 24 0செல்சியஸ் வெப்பநிலையும் 150 சென்டிமீட்டர் மழை அளவும் தேவைப்படுகிறது .
- நெல் விளைவதற்கு வளமான களிமண் மற்றும் வண்டல் மண் தேவைப்படுகிறது .
நெல் பயிரிடும் முறை
- விதைப்பு முறை
- ஏறுதலுவுதல் அல்லது துளையிடும் முறை
- நாற்று நடுதல் முறை
கோதுமை
- இந்தியாவில் நெல் பயிருக்கு அடுத்தபடியாக முக்கியமான பயிராக விளங்குவது கோதுமை .
- நாட்டில் பயிர் சாகுபடியில் 24 சதவீதமும் மொத்த உணவு பயிர் உற்பத்தியில் 54 சதவீத பங்கையும் கோதுமை வருகிறது .
- கோதுமை விளைவதற்கு 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் தருவதிலும் தேவைப்படுகிறது .
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
9 months ago
Social Sciences,
9 months ago
History,
1 year ago