Social Sciences, asked by shalinanushka2880, 1 year ago

பெட்ரொலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள்
ஹைட்ரஜன் மற்றும் __________
அ) ஆக்ஸிஜன் ஆ) நீர்
இ) கார்பன் ஈ) நைட்ரஜன்

Answers

Answered by anjalin
0

விடை :ஆக்சிஜன்  

  • பெட்ரோ என்றால் பாறை என்று ஒலியம் என்பதற்கு எண்ணெய் என்று பொருள் எனவே இரு லத்தின் சொற்களையும் சேர்த்து பெட்ரோலியம் என கூறப்படுகிறது  .
  • பூமியில் உள்ள பாறை பதிவுகளில் உள்ள எண்ணெய் பெட்ரோலியம் என கூறுகிறோம்   .
  • இந்த பெட்ரோலியத்தை தாது எண்ணெய் எனவும் அழைக்கப்படுகிறது.  
  • இந்த பெட்ரோலியத்தில் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை தினமும் 5 முதல் 10 சதவீதம் வரை நைட்ரஜன் ஆக்சிஜன் மற்றும் கந்தகம் கரிம உலோகங்களையும் கொண்டு உள்ளது  .
  • இதனால் இவை எரியக்கூடிய தன்மையை கொண்டதாக இருக்கிறது  .
  • ரயில்கள் வானூர்திகள் வாகனங்கள் கப்பல்கள் போன்றவற்றிற்கு எரிபொருளாகவும் எரிசக்தி உற்பத்திக்கும் இந்த பெட்ரோலியம் பயன்படுகிறது .
Similar questions