Social Sciences, asked by debdaskarmakar6873, 10 months ago

மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம்.
அ) உயிரி சக்தி ஆ) சூரியன்
இ) நிலக்கரி ஈ) எண்ணெய்

Answers

Answered by Anonymous
0

தான்’என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்குத் திருப்படையல் செய்ய வேண்டும். "ஒன்றே குலம்,ஒருவனே தேவன்" என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார்.

Answered by anjalin
0

விடை: சூரியன்

• மின் விநியோகம், சந்தைப் படுத்துதல், வீடுகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான வெப்ப ஆற்றலை வழங்குதல்  போன்றவை சூரிய வெப்ப ஆற்றல் திட்டத்தின் முக்கிய பல்நோக்கங்கள் ஆகும்.  

• இதனை மரபு சாரா எரி சக்தி வள அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. சூரிய ஆற்றலானது, நீர் கொதிகலன்கள், குளிர்ச்சாதனப் பெட்டிகள், உலர்ப்பான்கள், தெரு விளக்குகள், சமையல், நீரேற்றுதல், மின்சார உற்பத்தி, மின் அழுத்திகள், அழகு நிலையங்கள் போன்றவற்றிற்கு சூரிய சக்தி பயன்படுகிறது.  

• ஆந்திரப் பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் சூரிய  ஒளியிலிருந்து  உற்பத்தி செய்யப்படுகின்றன.

Similar questions