Social Sciences, asked by vidyathangjam8301, 9 months ago

வளத்தை வரையறுத்து அதன் வகைகளை
குறிப்பிடுக.

Answers

Answered by Avni2348
1

Answer:

வளத்தை வரையறுத்து அதன் வகைகளை

குறிப்பிடுக.

Explanation:

3 \times \frac{4}{5}  =  \frac{19}{5}

Answered by anjalin
3

வளத்தை வரையறுத்து அதன் வகைகள்

 

●உயிரினங்களால்  பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் இயற்கைவளம்’ என்று அழைக்கப்படுகிறது. காற்று, நீர், மண், தாதுக்கள், புதைப் படிம எரிபொருள் தாவரங்கள், வனவிலங்குகள் போன்றவை இயற்கை வளங்களில் அடங்கும். பல இயற்கை வளங்கள் மூலப்பொருட்களாக பயன்படுகின்றன.  

•    இயற்கை வளங்கள் எந்த ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறன.

  • பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயற்கை வளங்கள் வகைப்படுத்தப்படுகிறன. தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் வளங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

•    புதுப்பிக்கக்கூடிய  வளங்கள் பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றன. சூரிய ஆற்றல், காற்று சக்தி, உயிரி வளிமம், ஓதசக்தி, அலைசக்தி போன்றவைபு துப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும்.  

•    பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய இயலாவளங்கள் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை.

Similar questions