Social Sciences, asked by Deepesh5913, 11 months ago

இந்திய கடற்கரை பகுதி இரும்பு எஃகு
தொழிலகங்களுள் ஒன்று அமைந்துள்ள இடம்.
அ) கொல்கத்தா ஆ) தூத்துக்குடி
இ) கோவா ஈ) விசாகப்பட்டினம்

Answers

Answered by ACguy88
0

Answer:

The answer for following paragraph is (A)

Answered by anjalin
2

விடை :விசாகப்பட்டினம்

• இரும்பு எஃகு தொழிற்சாலைகள் இதன் உற்பத்தி பொருள்களை மற்ற தொழிலகங்களுக்கு தேவையான மூலப்பொருளை அளிப்பதனால் அடிப்படையான உலலோக தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது .  

• பொறியியல், கனரக இயந்திரங்கள், எந்திரக்கருவிகள், வாகனங்கள், ரயில் weஇன்ஜின்கள்  மற்றும்  ரயில்வே உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்  இரும்பை மூலப் பொருள்களாகப் பயன்படுத்துகின்றன. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி இரும்பு எஃகு உற்பத்தியின் அளவைக் கொண்டு  தீர்மானிக்கப்படுகிறது.  

• டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை, 1907 ஆம் ஆண்டு ”சாக்சி” என்றழைக்கப்பட்ட ஜாம் ஷெட்பூரில் தொடங்கப்பட்ட முதல் நவீன தொழிற்சாலையாகும். ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆகிய மாநிலங்களில் செறிந்து காணப்படுகின்றன.  

• ஜாரியாராணி கஞ்ச், பொகா ரோ, கரன்புரா ஆகிய நிலக்கரி வயல்களும் மற்றும் மயூர்பஞ்ச், இய யோன்ஜர் மற்றும் புரேனா ஆகிய இரும்பு தாது சுரங்கங்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்திருப்பது இதன் காரணமாகும்.

Similar questions