Social Sciences, asked by Prashant8439, 11 months ago

இந்தியாவில் இரும்பு தாது உற்பத்தியில்
முன்னிலை வகிக்கும் மாநிலங்களைக் குறிப்பிடுக.

Answers

Answered by winelectrifier
0

Answer:

u

Explanation:

please i dont know the Language of Secunderabad

Answered by anjalin
0

இந்தியாவில் இரும்பு தாது உற்பத்தியில்

முன்னிலை வகிக்கும் மாநிலங்கள்

•    புவியின் மேற்பரப்பில் அதிகமாக இரும்பு தாதுக்கள் காணப்படுகின்றன இவை தனித்து மற்றும் அரிதாக காணப்படும்

•    இவை தீப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளின் கலவை ஆகும்   இந்தியாவில் உள்ள இரும்பு தாது வளங்களை சுமார்  9,602 மில்லியன் டன் ஹேமடைட் வகையும் சுமார் 30,408 மில்லியன் டன்கள் மேக்னெட் வகையும் உள்ளன

•    சுமார் 70 சதவிகிதம் ஹேமடைட் இரும்புத்தாது படிவுகள் பீகார் அசாம் ஜார்கண்ட் சத்தீஸ்கர் உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் காணப்படுகிறது

•    சுமார் ஒரு 93% மேக்னடைட் இரும்புத்தாது படிவங்கள் கேரளா ஆந்திரப்பிரதேசம் கன்னடா மற்றும் தமிழ்நாட்டு பகுதிகளில் காணப்படுகின்றன

•    இந்தியாவில் காணப்படும் அனைத்து மேக்னடைட் பதிவுகளில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே 72% பங்கினைக் கொண்டுள்ளது.

Similar questions