கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
Answers
உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது
கனிமங்கள் மற்றும் அதன் வகைகள்
• உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்களை கொண்ட ஒரு வேதியல் அல்லது இயற்பியல் பண்புகளை கொண்டது கனிமங்கள் ஆகும்.
• பூமியிலிருந்து கனிமங்களை பிரித்து எடுத்துக் கொள்வது சுரங்கத்தொழில் என கூறப்படுகிறது சுரங்கங்கள் புவி ஓட்டிகளுக்கு நெருக்கமாகவும் ஆழமாகவும் இருக்கும் அருகில் உள்ள சுருக்கங்களை திறந்தவெளி சுரங்கங்கள் என்றும் ஆழமாக உள்ள சுரங்கங்களில் ஆழ் சுரங்கங்கள் எனவும் கூறுவர்.
• கனிமங்கள் இரண்டு வகைப்படும் அவை உலோக கனிமங்கள் அலோக கனிமங்கள்
உலோக கனிமங்கள்
• ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோககளை கொண்டிருப்பது உலோக கனிமங்கள் ஆகும் இந்த கனிமங்கள் இயற்கையாகவே அடர்ந்த தாதுக்களை கொண்டிருக்கும் இந்தப் படிவங்களில் மெக்னீசியம் இரும்பு தாமிரம் துத்தநாகம் நிக்கல் காரியம் தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் காணப்படுகின்றன .
அலோக கனிமங்கள்
• இந்த கனிமங்களில் உலோகத்தை போன்ற தன்மை இருப்பதில்லை மேலும் இவற்றில் ஜிப்சம் நைட்ரைட் போட்டாஸ் மைகா சுண்ணாம்பு நிலக்கரி பெட்ரோலியம் போன்றவை அடங்கும்.