Social Sciences, asked by kunj8616, 11 months ago

மெக்னீசியத்தின் பயன்களை குறிப்பிடுக.

Answers

Answered by anushkgupta88
0

Answer:

I can't understand in your language, so please translate it into English and then ask

Answered by anjalin
0

மெக்னீசியத்தின் பயன்கள்

•    மக்னீசியம் ஒரு வெளிர் சாம்பல் நிறம் உடையது மிக மிகக் கடினமானது ஆனால் எளிதில் உடையும் தன்மையை கொண்டுள்ளது .

•    இவை எப்பொழுதும் லெட்ராய்டு இரும்பு போன்ற  பிற தாதுக்களுடன் கலந்து காணப்படும் இரும்பு மற்றும் உலோக கலவைகள் போன்றவற்றின் உற்பத்திக்கு அடிப்படையான மூலப் பொருளாக விளங்குகிறது.

   10 கிலோ மக்னீசியம்  கொண்டு ஒரு டன் இரும்பு எஃகு  உற்பத்தி செய்து விடலாம் பூச்சிக்கொல்லிகள் வண்ணப்பூச்சுகள் வெளுக்கும் தூள் மற்றும் மின்கலங்கள் போன்றவற்றை மக்னீசியம் மூலம் தயாரிக்கலாம் .

•    மக்னீசியத்தின் படிவுகள் பெரும்பாலும் உருமாறிய பாறைகளில் காணப்படுகிறது மக்னீசியம் படிவத்தை அதிக மாநிலங்கள் பயன்படுத்துகின்றனர்.

Similar questions