Social Sciences, asked by NAGASAKI1131, 11 months ago

நிலக்கரியின் வகைகளைஅதன் கரிம
அளவுகளுடன் குறிப்பிடுக.

Answers

Answered by Avni2348
3

Answer:

நிலக்கரியின் வகைகளைஅதன் கரிம

அளவுகளுடன் குறிப்பிடுக.

Answered by anjalin
1

நிலக்கரியின் வகை மற்றும் அதன் கரிம அளவுகள்

  • நிலக்கரி என்பது நீரக கனிமம் இது எளிதில் எரியக்கூடிய எரியக்கூடிய படிவங்களை கொண்டுள்ளது.
  • இது படிப்பு பாறைகளிலிருந்து  கிடைக்கிறது ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சி போதுமானதாகும் இன்றியமையாததாகும் நிலக்கரி உள்ளதாகும் எனவே இதனை கருப்பு தங்கம் எனவும் அழைப்பர்.
  • கரிம அளவின் அடிப்படையில் நிலக்கரி 4 வகைப்படுத்தப்படுகிறது அவைகள் ஆந்திர சைட் பிடுமினஸ் பழுப்பு நிலக்கரி மற்றும் மரக்கரி ஆகும்.
  • ஆந்திர சைட் என்பது 80 முதல் ஒன்பது 90 சதவீததையும் பிடுமினஸ் 60 முதல் 80 சதவீதத்தையும் பழுப்பு நிலக்கரி 40 முதல் 60 சதவீதம்மரக்கரி வரை 40 சதவீதத்திற்கும் குறைவாகவும் அளவை கொண்டுள்ளது.
  • பல்வேறு பயன்பாடுகளில் காரணமாக இந்தியாவில் இந்துக்களின் முக்கியமான ஆற்றல் மூலமாக இருக்கிறது.
  • நிலக்கரியை எண்ணெயாகவும்  மின்சக்தியாக மாற்ற முடியும் சாயங்கள் ரசாயனங்கள்  வர்ணம் பூசுதல் வெடிமருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக நிலக்கரி உள்ளது.
Similar questions