Social Sciences, asked by yeso8470, 9 months ago

இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய
பகுதிகளைக் குறிப்பிடுக.

Answers

Answered by Anonymous
0

தான்’என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்குத் திருப்படையல் செய்ய வேண்டும். "ஒன்றே குலம்,ஒருவனே தேவன்" என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார்.

Answered by anjalin
0

இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய  பகுதிகள்

  • சாக்கு பைகள் சிற்பங்கள் தயாரிக்க பயன்படும் ஆனால் மிக குறைவான விலையில் கிடைக்கக்கூடிய இழைநார் ஆகும்.
  • ஜார்ஜ் ஆக்சிடெண்ட் என்னும் ஆங்கிலேயரால் இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட 1854 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்தியா உற்பத்தி செய்வதில் முதலிடத்தையும் பொருட்களை விற்பதில் வங்கதேசத்திற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலும் உள்ளது.
  • இந்த சணல் மூலம் கூடார தொகைகள் சிற்பிகள் தரைவிரிப்புகள் கயிறுகள் துணிகள் திரைச்சீலைகள் கால் மிதியடிகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.
  • ஹௌரா பீகார் அசாம் உத்தரப் பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் சத்தீஸ்கர் ஒடிசா போன்றவை சணல் உற்பத்தி செய்யும்  மாநிலங்கள் ஆகும்.
Similar questions