Social Sciences, asked by rhchn4833, 11 months ago

இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி
பகுதிகளைக் குறிப்பிடுக.

Answers

Answered by Avni2348
1

Answer:

இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி

பகுதிகளைக் குறிப்பிடுக

Answered by anjalin
1

இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகள்

மேற்கு கடற்கரைக்கு அருகில்  உள்ள எண்ணெய் வயல்கள்.

  • மும்பை ஹை எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது)
  • குஜராத் கடற்கரை ( 2வது பெரியது ).
  • பேஸ்ஸைம் எண்ணெய் வயல் மும்ப ஹையின் தென்பகுதி.
  • அலியாபெத்-எண்ணெய் வயல் ( பவ் நகரின் தென்பகுதி).
  • அங்கலேஸ்வர்
  • காம்பே- லூனி பகுதிகள்.
  • அகமதாபாத்- கலோல் பகுதி.

கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள்

  • பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு, (திப்ருகார், சில்சாகர், மாவட்டங்கள் அசாம்).
  • திக்பாய் எண்ணெய் வயல் (நாட்டின் மிகப்பழமையான எண்ணெய் வயல்).
  • நாகர்காட்டியா எண்ணெய் வயல் (திக்பாய்க்கு தென்மேற்கு பகுதி).
  • மோரான் ஹக்ரிஜன் –எண்ணெய் வயல் (நாகர்காட்டியாவின் தென்மேற்கு பகுதி).
  • ருத்ரசாகர்-லாவா எண்ணெய் வயல்கள்(அசாம் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டம்)
  • சர்மா பள்ளத்தாக்கு- (பதர்பூர், மாசிம்பூர், பதாரியா).
  • அந்தமான் நிக்கோபாரின் உட்பகுதிகள், மன்னார் வளைகுடா, பலேஷ்வர் கடற்கரை.
Similar questions