India Languages, asked by vinoth72, 8 months ago

வடித்த கஞ்சி இது எவ்வகைத் தொடர்

Answers

Answered by sarahssynergy
2

பெயரெச்சத் தொடர்.

Explanation:

எச்சம் இரண்டு வகைப்படும்

  • பெயரெச்சத், வினையெச்சம்

எச்சம்:

  • ஒரு சொல்லோ, சொல்லின் பொருளோ முலுமை பெறாமல் நின்றால் எச்சம்.

பெயரெச்சம்:

  • முற்று பெறாத ஒரு  வினைச்சொல்  பெறாத ஒரு பெயரைக்கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும். இது ''அ'' என்ற விகுதியைக்கொண்டு முடியும்.

எடுத்துக்காட்டு :

  • வடித்த கஞ்சி -  வடித்த - த்+
  • இத்தொடரில்  வடித்த  என்னும் சொல் த்+அ என்னும்   விகுதியில்முடிந்து உள்ளது.
  • எனவே இது பெயரெச்ச விகுதி ஆகும்.
Similar questions