இலக்கிய உருவாக்கத்தை இதன் வழியாக அரிஸ்டாட்டில் விளக்குகிறார்
௮) காப்பியம் ஆ) நாடகம் இ) இலக்கணம் ஈ) இசைவடிவம்
Answers
Answered by
0
Answer:
Hey The needed answer is Option B
Hope it helps !!!
Thanks Dude
Answered by
0
இலக்கிய உருவாக்கத்தை இதன் வழியாக அரிஸ்டாட்டில் விளக்குகிறார் - நாடகம்
இலக்கியம்
- இலக்கியம் = இலக்கு+இயம். மக்களுக்கு கொள்கையையும், வாழ்வியல் கோட்பாடுகளையும் ஒரு குறிப்பிட்ட வடிவில் இயம்புவது இலக்கியம் ஆகும்.
- கவிதை, கதை, நாடகம், கட்டுரை ஆகிய நான்கும் இலக்கிய வடிவம் ஆகும்.
- இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தின் வழியே அரிஸ்டாட்டில் விளக்குகிறார்.
- இவர் நாடகத்தின் பாத்திரங்களையும், அவற்றின் செயல்களையும் முதற்பொருளினை மையப்படுத்தியே எழுதியுள்ளார்.
- காலம், இடம் மற்றும் பாத்திரங்கள் ஆகிய மூன்றும் இலக்கியத்தின் அடிப்படை கூறுகள் என்பது இவரின் வரையறை ஆகும்.
- இவர் கூறிய நாடகத்தின் பாத்திர முரண் சார்ந்த தொடக்கம், சிக்கல், வளர்ச்சி, உச்ச நிலை, வீழ்ச்சி, முடிவு என அமையும் நாடக வடிவம், நாடக வரிசையே உலகிலேயே சிறந்த நாடக வடிவம் எனப் போற்றப்படுகிறது.
Similar questions
India Languages,
5 months ago
Physics,
5 months ago
English,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago