India Languages, asked by Tanishq17251, 11 months ago

சரியான கூற்றைக் காண்க.
1. படைப்பாளன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் கவிதை.
2. பேசுபவர், எதிர் வினையாற்றுபருக்கான உரையாடல் வடிவம் நாடகம்.
3. படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கதை.
4. படைப்பாளன் தன்கருத்துகளை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் கட்டுரை.
௮) 1, 4 சரி ஆ) 1, 3 சரி இ) 2,3,4 சரி ஈ) அனைத்தும் சரி.

Answers

Answered by riya2093
3

which language it is.

please write this question in English.

then I surely help you to solve it

Answered by steffiaspinno
0

அனைத்தும் சரி

இலக்கிய‌ம்  

  • இல‌க்‌கிய‌ம் = இல‌க்கு+இய‌ம் ஆகு‌ம்.  ம‌க்க‌‌ளு‌க்கு  கொ‌ள்கையையு‌ம், வா‌ழ்‌விய‌ல் கோ‌ட்பாடுகளையு‌ம் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட வடி‌வி‌ல் இய‌ம்புவது இல‌க்‌கிய‌ம் ஆகு‌ம்.  
  • க‌‌விதை, கதை, நாடக‌ம், க‌ட்டுரை  ‌ஆ‌கிய நா‌ன்கு‌ம் இல‌க்‌கிய வடிவ‌ம் ஆகு‌ம்.

க‌வி‌தை  

  • கவிதை ஆனது படைப்பாளன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவமாக உ‌ள்ளது.

நாடக‌ம்

  • நாடகம் ஆனது பேசுபவர், எதிர் வினையாற்று‌ப்பவ‌ர் ஆ‌கிய இருவரு‌க்கு‌ம் இடையே நடக்கு‌ம் உரையாடல் வடிவமாக உ‌ள்ளது.

கதை

  • கதை ஆனது படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவமாக உ‌ள்ளது.  

க‌ட்டுரை

  • கட்டுரை ஆனது  படைப்பாளன் தன்கருத்துகளை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவமாக உ‌ள்ளது.  
  • மே‌ற்கூற‌ப்ப‌ட்ட நா‌ன்கு வா‌க்‌கிய‌ங்களு‌ம் ச‌ரியானதாக உ‌ள்ளன.
Similar questions