கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான கூற்றுகளைக் கண்டறிக.
1) மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே அறம்.
2) சான்றோர் விலக்கியன ஒழித்தல் அறம்.
3) தீமையை நீக்குவது அல்லது அறுப்பது அறம்.
4) சான்றோர் விதித்தன செய்தல் அறம்.
௮) 1,2,7 சரி ஆ) 2.3.4 சரி இ) 1,2,4 சரி ஈ) அனைத்தும் சரி
Answers
Answered by
3
which language it is.
please write this question in English.
the nice surely help you to solve it.
Answered by
0
அனைத்தும் சரி
அறம்
- பழந்தமிழர்கள் புற வாழ்விலும், அக வாழ்விலும் ஒழுங்கு முறையுடன் வாழ்ந்தனர் என்பதை சங்க இலக்கியங்களின் மூலம் அறியலாம்.
- அவர்கள் ஒழுக்கத்தில் தலை சிறந்து அற வாழ்வினையும் வாழ்ந்தனர்.
- மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே அறம் எனக் கருதப்பட்டது.
- அறம் = அறு+அம் ஆகும். அதாவது தீமையை நீக்குவது அல்லது அறுப்பது அறம் என்றும், அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது அறம் என்றும் பொருள் கொள்ளலாம்.
- சங்க கால இலக்கியங்களில் புலவர்களை, கற்றோரை சான்றோர் எனக் குறிப்பிடுவர்.
- அத்தகைய சான்றோர்கள் இது தவறு இதனை செய்யக் கூடாது என விலக்கியதை செய்யாமல் இருப்பதும், செய்ய வேண்டும் எனக் கூறியதை செய்வதும் அறம் ஆகும்.
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
9 months ago
English,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago