பழந்தமிழர்
1. திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வைக் கற்பொழுக்கம் என்றனர்
2. திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வைக் களவொழுக்கம் என்றனர்
3. திருமணத்திற்குப் பிறகான இல்லற வாழ்வைக் கற்பொழுக்கம் என்றனர்
4. திருமணத்திற்குப் பிறகான இல்லற வாழ்வைக் களவொழுக்கம் என்றனர்
௮) 1, 2 சரி ஆ) 2, 3 சரி இ)1, 3 சரி ஈ) 1, 4 சரி.
Answers
Answered by
11
Answer:
௮) 1, 2 சரி
Explanation:
வாழ்க்கைத் திருவிளையாடல் என்று ஹெப்சிபா ஜேசுதாசன் விளக்குவது யாதுபரீக்குட்டியின் சிறுவயதுத் தோற்றத்தைத் தகழி எங்ஙனம் விவரிக்கிறார்பங்கஜத்தை வைத்தியத்திற்கு அழைத்துச் சென்ற மருத்துவமனையின் சூழலை அசோகமித்திரன்
பங்கஜத்தை வைத்தியத்திற்கு அழைத்துச் சென்ற மருத்துவமனையின் சூழலை அசோகமித்திரன்எவ்வாறு விவரிக்கிறார்
Answered by
0
2, 3 சரி
பழந்தமிழர் வாழ்வியல்
- பழந்தமிழர்கள் புற வாழ்வான வீரம், போர், கொடை, வாணிபம், போன்றவற்றிலும், அக வாழ்வான இல்லறம், காதல், கற்பு போன்றவற்றிலும் ஒழுங்கு முறையுடன் வாழ்ந்தனர் என்பதே சங்க இலக்கியங்களின் மூலம் அறியலாம்.
- சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்தனர். காதல் மற்றும் வீரம் ஆகிய இரண்டும் சங்க காலத் தமிழர்களின் இரு கண்களாக கருதப்பட்டன.
- சங்க கால இலக்கியங்களில் இயற்கையானது தமிழர்களின் வீரம், காதல் போன்ற வாழ்வியலோடு இணைத்துப் பாடப்பட்டுள்ளது.
- காதலில் களவு, கற்பு என்ற இரு நிலைகள் இருந்தன. பழந்தமிழர்கள் திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வைக் களவொழுக்கம் என்றும், திருமணத்திற்குப் பிறகான இல்லற வாழ்வைக் கற்பொழுக்கம் என்றும் கருதினர்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago