கூற்று : குடிமக்கள் காப்பியம் என்று சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது.
காரணம் : குடிமக்கள் ஆட்சியை இக்காப்பியம் வலியுறுத்துகிறது.
அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
ஆ) கூற்று தவறு காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
இ) கூற்று சரி காரணம் தவறு. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
Answers
Answered by
1
கூற்று சரி காரணம் தவறு. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
சிலப்பதிகாரம்
- ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது.
- இது குடிமக்கள் காப்பியம், இரட்டைக்காப்பியம் என அழைக்கப்படுகிறது.
- இது கோவலன், கண்ணகி என்னும் குடிமக்களின் வரலாற்றை கூறுவதால் இதற்கு குடிமக்கள் காப்பியம் என்ற பெயர் வந்தது. எனவே கூற்று சரி.
காரணம் : குடிமக்கள் ஆட்சியை இக்காப்பியம் வலியுறுத்துகிறது.
- இந்த நூல் அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் போன்ற கருத்துகளை வலியுறுத்துகிறது. எனவே காரணம் தவறு.
Answered by
0
Answer:
கூற்று சரி காரணம் தவறு
Explanation:
see up
Similar questions
Chemistry,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago