பொருந்தாத இணையக்கண்டறிக
அ) இன்னா நாற்பது - கபிலர்
ஆ) இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
இ) ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
ஈ) சிறுபஞ்சமூலம் - கூடலூர் கிழார்
Answers
Answered by
2
சிறுபஞ்சமூலம் - கூடலூர் கிழார்
இன்னா நாற்பது
- இவை இவை செய்தால் துன்பம் ஏற்படும் எனக் கூறும் நாற்பது வெண்பாக்களால் ஆன நூல் இன்னா நாற்பது ஆகும். இதனை இயற்றியவர் கபிலர் ஆவார்.
இனியவை நாற்பது
- இவை இவை செய்தால் இன்பம் ஏற்படும் எனக் கூறும் நாற்பது வெண்பாக்களால் ஆன நூல் இனியவை நாற்பது ஆகும். இதனை இயற்றியவர் பூதஞ்சேந்தனார் ஆவார்.
ஆசாரக்கோவை
- ஆசாரக்கோவை = ஆசாரம் + கோவை ஆகும். ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவை கொண்டு நூறு வெண்பாக்களால் பாடப்பட்ட நூல் ஆசாரக்கோவை ஆகும்.
- இதனை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார் ஆவார்.
சிறுபஞ்சமூலம்
- சிறுபஞ்சமூலத்தில் உள்ள ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இதனை இயற்றியவர் காரியாசான் ஆவார்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Political Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago