India Languages, asked by Sakthisri2373, 11 months ago

அரிஸ்டாட்டில்‌ வரையறை செய்யும்‌ மூவோர்மைகள்‌ எவை?

Answers

Answered by Anonymous
0

Answer:

அரிசுட்டாட்டில் அல்லது அரிஸ்டாட்டில் (Aristotle) (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியும் பல் துறை வல்லுநரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தருக்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகியன இடம்பெற்றிருக்கும். பிளேட்டோவும், இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்தியத் தத்துவத்தின் மிக முக்கியமான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்தியத் தத்துவம், ஒழுக்கவியல், அழகியல், தருக்கம், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள் அரிசுட்டாட்டில் தத்துவத்தின் ஒரு நீட்சியே ஆகும்.[சான்று தேவை] அரிசுட்டாட்டிலின் அவதானிப்புகள் விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன. இவ்விருவரும்[யார்?], சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கி. மு. 470-399)

Answered by steffiaspinno
0

அரிஸ்டாட்டில்‌ வரையறை செய்யும்‌ மூவோர்மைகள்‌:

இல‌க்‌கிய வடிவ‌ம்

  • க‌‌விதை, கதை, நாடக‌ம், க‌ட்டுரை ‌ஆ‌கிய நா‌ன்கு‌ம் இல‌க்‌கிய வடிவ‌ம் ஆகு‌ம். எ‌னினு‌ம் பெரு‌ம்பாலு‌ம் இல‌க்‌கிய‌ம் எ‌ன்பது செ‌ய்யு‌ள் எ‌ன்பதையே கு‌றி‌க்‌கிறது.

க‌விதை  

  • படை‌ப்பா‌ளி த‌ன் கரு‌த்துகளை உண‌ர்‌ச்‌சிகளோடு வெ‌ளி‌ப்படு‌த்து‌‌ம் வடிவமே க‌விதை ஆகு‌ம். இத‌ற்கு பா, செ‌ய்யு‌ள், பாட‌ல் என‌ப் பல‌ப் பெய‌ர்க‌ள் உ‌ண்டு.  

க‌விதை‌யி‌ன் கூறுக‌ள்

  • க‌விதை‌யி‌ன் கூறுக‌ள் முத‌ற்பொரு‌ள், கரு‌‌ப்பொரு‌ள் ம‌ற்று‌ம் உ‌ரி‌ப்பொரு‌ள் ஆகு‌ம்.  
  • இலக்கிய உருவாக்கத்தை நாட‌க‌த்‌‌தி‌ன்  வழியே  அரிஸ்டாட்டில் விளக்குகிறார்.
  • இவ‌ர் நாடக‌த்‌தி‌ன் பா‌த்‌திர‌ங்களையு‌ம், அவ‌‌ற்‌றி‌ன் செ‌ய‌ல்களையு‌ம் முத‌ற்பொரு‌ளினை மைய‌ப்படு‌த்‌தியே எழு‌தியு‌ள்ளா‌ர்.  
  • கால‌ம், இட‌ம் ம‌ற்று‌ம் பா‌த்‌திர‌ங்க‌‌ள் ஆ‌கிய மூவோர்மைகள்‌  இல‌க்‌கிய‌த்‌தி‌ன் அடி‌ப்படை கூறுக‌ள் எ‌ன்பது இவ‌ரி‌ன் வரையறை ஆகு‌ம்.  
Similar questions