கையறுநிலை என்பது யாது?
Answers
Answered by
1
Answer:
what is this Language...... i don't know
Answered by
1
கையறுநிலை என்பது:
புறநானூறு
- புறநானூறு = புறம் + நான்கு+ நூறு ஆகும். எட்டுத்தொகை நூலில் உள்ள புறப் பொருள் பற்றிய நூல்களில் ஒன்று புறநானூறு ஆகும்.
- இதில் புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்கள் இடம் பெற்று உள்ளன.
- புறநானூறின் ஒவ்வொரு பாடலுக்கு கீழும் அந்த பாடலை பாடியவர், பாடப்பட்டவர், திணை மற்றும் துறை போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும்.
கையறுநிலை
- இது ஒரு பொதுவியல் திணைக்கு உரிய ஒரு வகை துறை ஆகும்.
- தம் மன்னன் மறைவிற்காகக் குடிமக்களும், சான்றோரும், வீரர்களும் வருந்திப் பாடுவது கையறுநிலை என்னும் துறை ஆகும்.
- எந்த ஒரு இழப்பையும் எண்ணி வருந்தி பாடுவது கையறுநிலை துறைக்கு உரியது ஆகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
Science,
10 months ago